பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சொல்லதிகாரம் 502–18 இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை - வழக்கா றல்ல' செய்யு ளாறே. 18 பா.வே. I. றல்லா" - பதிப்பு 78 பதிப்பாசிரியர் கொண்ட பாடம் 503-19 இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல்'. - I 9 பா.வே. 1. கிளற்ற - சுவடி 48 எழுத்துப்பிழை. 504–20 செயற்கைப் பொருளை யாக்கமொடு கூறல். 20 505-21 ஆக்கந் தானே காரண முதற்றே. 21 50 6-22 ஆக்கக் கிளவி காரண மின்றியும் போக்கின் றென்ப வழக்கி னுள்ளே. 22 507–23 பான்மயக் குற்ற வையக் கிளவி o: தானறி பொருள்வயிற் பன்மை கூறல் 23 பா.வே. 1. பொருள்வையிற்-சுவடி 48, 60 எழுத்துப்பிழை வ>வை + இச் சூத்திரத்து இரண்டாவது அடியில், வழக்காறல்லா என்பது வழக்காறல்ல என ஏடெழுதுவோரால் பிழையாக எழுதப்பட்ட பாடத்தை ஒராமல், கிடந்தவாறே உரை கூறிச் சென்றனர் உரையாளர் யாவரும். வழக்காறு அல்ல என்னும் பன்மை பெயர்க் கொடை என்னும் ஒருமையொடு இயையாமை காண்க. பால. (பதிப்பு 78 பக். 48) 'பண்புகொள் பெயர்க்கொடை வழக்காறல்ல எனின் பெயர்க்கொடை என்ற ஒருமைப் பெயருக்கு அல்ல என்ற பன்மை வினை ஒவ்வாமையின் வழக்காறல்லாச் செய்யுளாறே என்ற பாடங் கொள்ளப்பட்டது. அல்லா என்பது பெயரெச்சமறையாய் ஒருமைப் பன்மை மயக்கத்திற்கு இடந்தராமல் அமைகிறது என்பார் உரைகாரர். எரளபிசைக்கும் இறுதியில் உயிரே... உளவெனமொழிப பொருள்வேறுபடுதல் (சூ.288) வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா வெளிப்பட வாரா உரிச்சொல் மேன (சூ.299) என்ற நூற்பாக்களில் ஒருமை எழுவாய்ப் பன்மை வினையொடு முடிதலைக் காண்கிறோம். எனவே வழக்காறு அன்று என்னாது அல்ல என்றமையின் இனச் சுட்டில்லாத் திசை, சினை, தொழில் போன்ற அடைகளும் : கொள்ளப்படும் என்ற குறிப்பு வரைந்து பழைய பாடத்தையே கோடல் சாலும்." தி.வே.கோ. (பக். XII)