பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளவியாக்கம் 9.3 520-35 அப்பொருள் கூறிற் சுட்டிக் கூறல், 35 52 I-37 பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும் பொருள்வேறு படாஅ' தொன்றா கும்மே. 37 பா.வே. I 3. 3. புணராது-சுவடி எழுத்துபிழை ச்>து பொருளாயினும் சுவடி 73. தவறான பாடம், பேராயினும் - பதிப்பு 76 இல் சு.வே. பேச்சு வழக்கு படா - பதிப்பு 76இல் சு.வே. தவறு. அளபெடை விடுபட்டது. 522–38 இயற்பெயர்க் கிளவியுஞ் சுட்டுப்பெயர்க் கிளவியும்' வினைக்கொருங் கியலுங் காலந் தோன்றின் கட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவர்" இயற்பெயர் வழிய வென்மனார் புலவர். 38 பா.வே. பெயற்கிளவியும் - சுவடி 951 எழுத்துப்பிழை. கிளவா - பதிப்பு 78 கொண்ட பாடம். சுவடிச் சான்றில்லை. 523–30 முற்படக் கிளத்தல் செய்யுளு ளுரித்தே. 39 524-40 சுட்டுமுத லாகிய காரணக் கிளவியுஞ் சுட்டுப்பெய ரியற்கையிற் செறியத் தோன்றும். 40 5.25-41 சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கும் இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார். 41 T 'உரையாசிரியன்மார் யாவரும் முற்படக் கிளவார் எனப் பாடங்கொண்டுள்ளனர். அஃது இயற்பெயர் வழிய என்பதனோடு இயையாமையும், கிளவார் என்மனார் என்பவை பிறன்கோட் கூறல் போல நின்று மிகைப்படுதலையும் ஒர்க. அதனால் கிளவா என்பதே நேரிய பாடமாதல் அறியலாம். பால. (பதிப்பு 78 பக் 4ே) "கட்டுப்பெயர்க்கிளவி முற்படக் கிளவார் இயற்பெயர் வழிய என்மனார் புலவர் என்பதே நூற்பா அமைப்பாதலானும், இயற்பெயர்க்கிளவி முற்படக்கினவார் (த 41) எனப் பிறர்ண்டும் வருதலானும் பயனிலை செய்யுள் விகாரத்தால் தொகுதலை இவ்வுரையாளரும் 88ஆம் நூற்பா உரையுள் இசைந்துள்ளமையானும், இந்நூற்பா உரையுள் கிளவா என்பதற்குக் கிளக்கப்படா என்றும். அடுத்த நூற்பா உரையுள் கிளத்தல் என்பதற்குக் குறிப்பிடுதல் என்றும் படுசொல் புணர்த்தும் புணர்க்காமலும் உரைசெய்யவேண்டியுள்ளமையானும் பழைய பாடமே கோடலிற் பிழையின்று: தி.வே.கோ. (மேலது. பக். XIII)