பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 of சொல்லதிகாரம் 526-42 ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி தொழில்வேறு கிளப்பி னொன்றிட னிலவே. 42 527-டி தன்மைச் சொல்லே யஃறிணைக் கிளவியென்று எண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையா 43 5:3-44 ஒருமை யெண்ணின் பொதுப்பிரி பாற்சொல் ஒருமைக் கல்ல தெண்ணுமுறை நில்லாது." 44 ro *...*H * i. .# ** ா, is: 529-4. வியங்கோ ளெண்ணுப்பெயர் தினைவிரவு வரையார். 45

    • தா, _ * ச தக 米 o 45 வேறுவினைப் பொதுச்சொ லொரு னை சலவா 6 ٹھ-ں ... ت:
  • சி. என்பது பதிப்பு 78இன் பாடம். இதற்குச் சுவடிச்சான்றில்லை. எனினும் தி.வே.கோ. பொதுப்பிரி பாறசொல் ஒருவன் ஒருத்தி என்ற இரண்டாகலான் நில்லா எனது பாடமே சிறக்கும் என்கிறார். மேலது. பக். XIII) + இச்சி கணிச்சீராக உள்ளது. இதற்குத் தெய்வச்சிலையார் வியங்கொள்ளு மேண்ணுப்பெயர் என்று உரை வரைந்துள்ளார். ஆகவே வியங்கோளெண் ணுப்பெயர் என்று பாடமிருந்திருக்கலாம். ஏட்டில் எகரக் குறில் நெடில்கட்கு வேறுபாடு தெரியாது. இதனால ஏடு படித்தோர் வியங்கோளென்று படித்திருக்கக்கூடும் கே.எம்.வி

தொல்காப்பியத்தில் எழுத்துக்கடன் (143-8:3) விரவுப்பெயர்க் (158-9:8). உணவுப்பெயர் (809-14) கட்டுப்பெயர் (521-13) எண்ணுக்குறித் (773-2:1) என்பன போலப் பல இடங்களில் கனிச்சி பயின்றுள்ளது. நூற்பாவில் கனிச்சீர் இடம்பெறலாகாது என தி இல்லை. மேலும் தெய்வச்சிலையாரையுள்ளிட்ட எல்லா உரையாசிரியர்களும் வியங்கோ ளெண்ணுப்பெயர் என்றே மூலத்தில் பாடங்கொண்டுள்ளனர். தெய்வச்சிலையாரும் துதலுதல் கூறும்போது வியங்கோள் என்றே கூறுகிறார். எனவே பாடமாற்றம் வேண்டற்பாற்றன்று. ப.வெ.நா. 1. பதிப்பு 13 வினைக்கிளவார் - இளம்பூரணர் என்று குறிப்பிடுகின்றது. பதிப்பு 18 ஒருஉவினை என்றும் பாடம் என்று குறிப்பிடுகின்றது. இரண்டும் நமச்சிவாய முதலியார் பதிப்புத்தான். நமச்சிவாய முதலியார் 1932 மூலப்பதிப்பு வினைக்கிளவார்.இளம்பூரணர் என்று குறிப்பிடப்படுகிறது. ஆயின் இளம்பூரணர் உரை மூலத்தில் (பதிப்பு 18) அவ்வாறில்லை. ச.வே.சு. H.