பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளவியாக்கம் s s 543–59 நின்றாங் கிசைத்த லிவணியல் பின்றே." 55 பா.வே. 1. இயல்பன்றே - பதிப்பு 39இல் சு.வே. இயல்பின்மேல’ - பதிப்பு 49இல் சு.வே. 544–50 இசைத்தலு முரிய வேறிடத் தான. 50 545-61 எடுத்த மொழியினஞ் செப்பலு முரித்தே. 6 I 546–62 கண்ணுந் தோளு முலையும் பிறவும் பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி பன்மை கூறுங் கடப்பா டிலவே தம்வினைக் கியலு மெழுத்தலங் கடையே.' 6, 2 பா.வே. 1. எழுத்தலங்கிடையே - சுவடி 48 எழுத்துப்பிழை. க>கி எழுத்த்ல் கடையே - பதிப்பு 76இல் சு.வே. எழுத்துப்பிழை. ககர மெய் விடுபாடு. "கிளவியாக்கம் முற்றும். - 'டாக்டர் தெ.பொ.மீனாட்சிசுந்தரத்தின் கல்லாட உரைப்பதிப்பில் இயல்பின்மேல எனப் பொருள்நிலையில் முரண்பட்ட பாடம் ஒன்றுள்ளது. ...... பொருள் நிலையில் முரண்பட்டு வரும் இப்பாடம் இங்குப் பொருந்தாது என்பது தெளிவாம். வெ.ப, (பக் J 83)