பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேறறுமையியல் ! r : 550-55 அவற்றுள் எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே. 551–57 பொருண்மை சுட்டல் வியங்கொள’ வருதல் வினைநிலை யுரைத்தல் வினாவிற் கேற்றல் பண்புகொள வருதல் பெயர்கொள வருதலென்(று) அன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே. பா.வே. பொருண்மைச்சுட்டல் - சுவடி 48, 115 உறழ்முடிபு. 2 வியங்கோள் - பதிப்பு 3 பதிப்பு 14இல் சேனா. பாடம் என்ற குறிப்பு. 3 இவை - சுவடி 48. ஒரசை யாப்பமைதிக்குப் பொருந்தவில்லை. 552–58 பெயரி னாகிய தொகையுமா ருளவே அவ்வு முரிய வப்பா லான 553-69 | எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி (ய்) அவ்விய னிலையல் செவ்வி தென்ப. பா.வே. தோன்றிய - நேமி. சொல். 157 உரை மேற்கோள். 2 அவ்வயி - சுவடி 164. அவ்வரியல் என்பதற்குப் பயனிலைப்பட (வெளிப்படையாக) என்பது பொருள். அவ்வயின் என்றால் அந்த இடத்து. இங்கு அத்தன்மையில் எனப் பொருள்படும் இயல் என்பதே பொருத்தமான பாடம். 554–70 கூறிய முறையி னுருபுநிலை திரியாது) ஈறுபெயர்க் காகு மியற்கைய வென்ப. 555-71 பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா தொழினிலை யொட்டு மொன்றலங் கடையே. 55 5-7.2 இரண்டா குவதே ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி(ய்)