பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I J3 சொல்லதிகாரம் எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்பு" அவ்விரு முதலிற் றோன்று மதுவே." 10 இளம்பூரணரும் கல்லாடரும் இதனையும், அடுத்ததையும் இணைத்து ஒரே சூத்திரமாகக் கொள்கின்றனர். ஏனையோர் இரண்டாகவே கொண்டுள்ளனர். மூலம் மட்டுமுள்ள சுவடிகள் 73, 115இலும் இரண்டாகவே உள்ளன. பா.வே. 1. பெயரின - சுவடி 48. எழுத்துப்பிழை. ய>ன 2. வினைக்குறிப்பென்று-பதிப்பு 78இல் கொண்டது. சுவடிச்சான்றில்லை. 3. மென்ப - சுவடி 48, அது என்னும் சுட்டு இங்கு வேண்டும். 557-73 LIIT- வே. காப்பி னொப்பி னுர்தியி னிழையின்’ ஒப்பிற்’ புகழிற் பழியி னென்றா பெறலி னிழவிற் காதலின் வெகுளியிற் செறலி னுவத்தலிற்" கற்பி னென்றா(வ்) அறுத்தலிற் குறைத்தலிற் றொகுத்தலிற் பிரித்தலின் நிறுத்தலி னளவி னெண்ணி னென்றா(வ்) ஆக்கலிற் சார்தலிற் செலவிற் கன்றலின் நோக்கலி னஞ்சலிற் சிதைப்பி னென்றா(வ்)

  • பிறவு மம்முதற் பொருள(வ்)" என்ன கிளவியு மதன்பால என்மனார். 11

அன்ன இவையிரண்டும் பதிப்புகளில் இடம்மாறிக் காணப்படுகின்றன. எதுகை நோக்கித் தெய்வச். கொண்ட காப்பி னொப்பின், ஒப்பிற் புகழிற் என்பதே சிறப்பான பாடமாகும். பதிப்பு 78இல் இதுவே. 2. இழைப்பின் - சுவடி 48. பிழை. யி>ப்பி 3. பழிப்பின் - சுவடி 48, 951. பதிப்பு 75 4. னுவற்றலின் சுவடி 48 எழுத்துப்பிழை. த்த>ற்ற 5. அன்னவும் - சுவடி 48 உம்மை தேவையில்லை.