பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 சொல்லதிகாரம் 560–76 நான்கா குவதே" குவ்வெனப் பெயரிய வேற்றுமைக் கிளவிய்) எப்பொரு ளாயினுங் கொள்ளு மதுவே." 14 இளம்பூரணரும், கல்லாடரும் அடுத்த நூற்பாவையும் இதனுடன் சேர்த்து ஒரே நூற்பாவாகக் கொண்டுள்ளனர். பா.வே. 1. நான்காவதே - பதிப்பு 49இல் சு.வே. குகரம் விடுபட்டது. 2. குனைப் - பதிப்புகள் 3, 9, 49, 75 விட்டிசைக்க வேண்டும். 3. கொள்ளுமற் றதுவே - சுவடி 48. பதிப்புகள் 42, 49இன் வேறு உரை. 55 I-77 அதற்கு வினையுடைமையி னதற்குடம் படுதலின் அதற்குப்படு பொருளி னதுவாகு கிளவியின் அதற்கியாப் புடைமையி னதற்பொருட் டாதலின்' நட்பிற்’ பகையிற் காதலிற் சிறப்பினென்(று) அப்பொருட் கிளவியு’ மதன்பால வென்மனார். I 5 பா.வே. 1, டாகலின் - சுவடி 34, 48, 60, 16.4 பதிப்புகள் 20, 80 2. நட்புப் - சுவடி 48 எழுத்துப்பிழை பிற்>புப் 3. அன்ன பிறவும் - பதிப்பு 76 562–78 ஐந்தா குவதே(ய்) இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி(ய்) இதனி னிற்றிது வென்னு மதுவே. 15 இளம்பூரணரும், கல்லாடரும் அடுத்த சூத்திரத்தையும் இத்துடன் இணைத்து ஒரே சூத்திரமாகக் கொண்டுள்ளனர். * பா. வே. 1. சிைற்றி தென்னு - பதிப்பு 60