பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IOE சொல்லதிகாரம் 56; 5-8 1 இயற்கையி னுடைமையின் முறைமையிற்’ கிழமையிற் செயற்கையின் முதுமையின் வினையி னென்றா கருவியிற் றுணையிற் கலத்தின் முதலின் ஒருவழி யுறுப்பிற்’ குழுவி னென்றா தெரிந்துமொழிச் செய்தியி னிலையின் வாழ்ச்சியிற்’ றிரிந்துவேறு படுஉம் பிறவு மன்ன கூறிய மருங்கிற் றோன்றுங் கிளவி(ய்) ஆறன் பால வென்மனார் புலவர். 19 பா.வே. 1. முறமையிற் - சுவடி 48 எழுத்துப்பிழை. றை>ற 2. உருப்பிற் - சுவடி 48 எழுத்துப்பிழை. று ரு 3. குழுஉவ - பதிப்புகள் 18, 20, 42, 50, 76 இங்கு அளபெடைக்குப் பயன் இன்மையின் குழுவின் எனலே சிறப்பு. 4. செய்தி - சுவடி34, இன் சாரியை இல்லாவிட்டால் செய்திநிலை என ஒன்றாக முடியலாம். எனவே செய்தியின் என்பதே பாடம். 5. வீழ்ச்சியிற் - பதிப்பு:60இல் அச்சுப்பிழை 55 5-82 ஏழா குவதே கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைசெய் யிடத்தி னிலத்திற் காலத்தின் அனைவகைக் குறிப்பிற் றோன்று மதுவே. 20 பா.வே. 1. வினைசெ யிடத்தி - சுவடி 164, 951 விசைசெயலிடத்தி - சுவடி 48 எழுத்துப்பிழை யி லி 2. மூவகைக் சுவடி 48. வேறு சுவடிகளிலோ பதிப்புகளிலோ இல்லை யாதலானும், சுவடி 48இல் எழுத்துப்பிழைகள் மிக அதிகமாகக் காணப்படுதலானும் இதனைப் பிழையாகவே கொள்ளலாம். வினைசெய் என்பதற்கு அனைவகை என்னும் சீர் எதுகையாகவும் அமைந்துள்ளது.