பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேற்றுமையியல் 107 567–83 கண்கால் புறமக முள்ளுழை தீழ்மேல் பின்சா ரயல்புடை தேவகை யெனாஅ முன்னிடை கடைதலை வலமிட மெனாஅ(வ்) அன்ன பிறவு மதன்பால என்மனார். 21 பா.வே. 1. பின்சார்பயல்புடை - பதிப்பு 76இல் சு.வே. 2. தேஎவகை' - சுவடி 73 தேம்வகை - சுவடி 115 558-84 வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை(ய்) 輯 ... I H. h - – 8 ஈற்றுநின் றியலுந் தொகைவயிற் பிரிந்தே. 22 இளம்பூரணர் கல்லாடர் தவிரப் பிறர் அனைவரும் இதனோடு அடுத்ததையும் இணைத்து ஒரே சூத்திரமாகக் கொண்டுள்ளனர். இதன் ஈற்றுச் சீரை அவர்கள் பிரிந்து என எச்சமாக்கிக் கொண்டுள்ளனர். பா.வே. 1. ஈற்றினின் - சுவடி 951 2. பிறிந்து - சுவடி 48. எழுத்துப்பிழை ரி>றி 569–85 பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கும் எல்லாச் சொல்லு முரிய வென்ப. 23 வேற்றுமையியல் முற்றும். டி தேஎம் என்பது இலக்கணத்திற் பயின்றுவரும் இடங்குறித்த திரிசொல். அது மறையோர் தேஎத்து மன்றல். கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம், கிழவோள் தேனத்து, கோடாய் தேஎத்து எனப் பலகோணங்களில் வருதலின் தேவகை என்றார்.' பால. (பக். 125)

  • இதனை வேற்றுமைத்தொகையே யுவமைத் தொகையே (சொல் 412) என்னுஞ் சூத்திரத்தின்பின் வைக்கவெனில், அது முறையாயினும், இனிவருஞ் சூத்திரங்களான் வேற்றுமைத்தொகை, விரி பற்றிய மயக்கம் உணர்த்துதலான் ஆண்டுப்படும் முறைமையுணர்த்தல் ஈண்டும் இயைபுடைத்தென்க. *

உரையாசிரியர் இரண்டு சூத்திரமாக அறுத்து ஆசிரியர் மதவிகற்பங் கூறித் தம் மதம் இது என்பது போதர ஒன்றாக வுரைப்பாரும் உளர் என்றார். இரண்டாய் ஒன்றாயவழிப் பிறிதுரையின்மையின் உரையாசிரியர் கருத்து இதுவேயாம். சேனா