பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I O 8 சொல்லதிகாரம் 3. வேற்றுமை மயங்கியல் 570-86 கரும மல்லாச் சார்பென் கிளவிக்கு) உரிமையு முடைத்தே' கண்ணென் வேற்றுமை. I பா.வே. 1. சார்வென் - பதிப்பு 76இல் சு.வே. 2. உரிமையுரித்தே உரிமையுமுரித்தே - பதிப்பு 76இல் சு.வே. 57.1-87 சினைநிலைக் கிளவிக் கையுங் கண்ணும் வினைநிலை யொக்கு மென்மனார் புலவர். 2 பா.வே. 1. கிளைக்கை - பதிப்பு 49இல் சு.வே. பிழை 572-88 கன்றலுஞ் செலவு மொன்றுமார் வினையே. o 573-8.9 முதற்சினைக் கிளவிக் கதுவென் வேற்றுமை முதற்கண் வரினே சினைக்கை வருமே" 4. இதனோடு அடுத்த நூற்பாவையும் சேர்த்துத் தெய்வச். ஒரே நூற்பாவாகக் கொண்டுள்ளார். பா.வே. 1. வரும் - பதிப்பு 49இல் சு.வே. ஈற்றேகாரம் இசைநிறை, தேவை. 574–90 "முதன்மு னைவரிற் கண்ணென் வேற்றுமை சினைமுன் வருத றெள்ளி தென்ப. 5 பா.வே. 1. முதன்முன் னைவரிற் - பதிப்புகள் 18, 42 டி இச்சூத்திரத்தையும் முற்துத்திரத்தையும் ஒன்றாக்கினர் தெய்வச்சிலையார். அங்ங்ணமாயின் வாக்கியபேதம் என்னும் குற்றம் வருமாதலின் அது பொருந்தாது. சுப்பிர. (பதிப்பு 65 பக், 24)