பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேற்றுமை மயங்கியல் 57 j-9 I முதலுஞ் சினையும் பொருள்வேறு படாஅ' நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே. பா.வே. 1. படா - பதிப்பு 76இல் சு.வே. அளபெடை விடுபாடு. பிழை. 576-92 பிண்டப் பெயரு மாயிய றிரியா பண்டியன் மருங்கின் மரீஇய' மரபே. பா.வே. 1. மரிய - பதிப்பு 76இல் சு.வே. அளபெடை விடுபாடு, பிழை. 2. பண்பே - பதிப்பு 18 57.7–9.3 ஒருவினை யொடுச்சொ லுயர்பின் வழித்தே. பா.வே. 1. யொடுசொல் - பதிப்பு 14 57 E-94 மூன்றனு மைந்தனுந் தோன்றக் கூறிய(வ்) ஆக்கமொடு புணர்ந்த வேதுக் கிளவி நோக்கோ ரனைய வென்மனார் புலவர். 579–95 இரண்டன் மருங்கி னோக்க னோக்கமவ் இரண்டன் மருங்கி னேதுவு மாகும். பா.வே. 1. னோக்கு - சுவடி 58. நோக்கு அல் நோக்கம் என்பது பொருளாதலின் இது எழுத்துப்பிழை. க>கு 58 0–9 5 அதுவென் வேற்றுமை யுயர்திணைத் தொகைவயின்' அதுவெ னுருபுகெடக் குகரம் வருமே. தெய்வச். இந்நூற்பாவை அச்சக்கிளவி என்னும் 14ஆவது நூற்பாவை யடுத்ததாகக் கொண்டுள்ளார். பா.வே. 1. தொகையின் - சுவடி 48. வகரம் விடுபட்ட பிழை. l s 3. 10 11