பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 O. சொல்லதிகாரம் 58. I-97 தடுமாறு தொழிற்பெயர்க் கிரண்டு மூன்றுங் கடிநிலை" யிலவே பொருள்வயி னான. 12 பா.வே. 1. கடிவரை - பதிப்பு 55, 76 பதிப்பு 38இல் சு.வே. 58.2-9.8 ஈற்றுப்பெயர் முன்னர் மெய்யறி பனுவலின் வேற்றுமை தெரிப' வுணரு மோரே. 13 பா.வே. 1. தெரிய - சுவடி 73, 115, 951. உணருமோர் என்னும் எழுவாய்க்குப் பயனிலை தெரிப, பதிப்பு55 மூலத்தில் தெரிய - அச்சுப்பிழை. இதனைத் தெரிய என்னும் பாடபேத அடிக்குறிப்பினால் அறியலாம். 58.3-99 ஒம்படைக்' கிளவிக் கையு மானுந் தாம்பிரி விலவே தொகைவரு காலை'. 14 பா.வே. 1. செம்படைக் - சுவடி 48 எழுத்துப்பிழை, ஒ > செ. 2. தொகைவருங்காலை - சுவடி 73, 164, 951, 1044 தொகவருகாலை - நச்சர் பாடம்; தொகைவருகாலை - சேனா. பாடம். பதிப்பு 78. பதிப்பு 38இல் சு.வே. 584-100 ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்(கு) ஏழு மாகு முறைநிலத் தான 15 தெய்வச். இந் நூற்பாவைத் தன் வரிசையில் 17ஆவதாகக் கொண்டுள்ளார். காண்க அட்டவணை. பா.வே. 1. முறைமை - சுவடி 164 585-101 குத்தொக வரூஉங் கொடையெதிர் கிளவி(ய்) அப்பொரு ளாறற் குரித்து மாகும். I6