பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேற்றுமை, மயங்கியல் 586-102 அச்சக் கிளவிக் கைந்து மிரண்டும் எச்ச மிலவே பொருள்வயி னான. 587-103 அன்ன பிறவுந் தொன்னெறி பிழைய, து) உருபினும் பொருளினு மெய்தடு மாறிய) இருவயி னிலையும் வேற்றுமை யெல்லாக் திரிபிட னிலவே தெரியு மோர்க்கே 58 8-104 உருபுதொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி(ய்) ■ I -- - * of TH ஒருசொன் னடைய பொருள்சென் மருங்கே. பா.வே. 1. னடையப் - சுவடி 48. சந்திப்பிழை. 58 S-105 இறுதியு மிடையு மெல்லா வுருபும் நெறிபடு பொருள்வயி னிலவுதல் வரையாம். 590-196 பிறிதுயிரி தேற்றலு முருபுதொக" வருதலும் நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப. 59 1–1 07 ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின் மெய்யுருபு தொகாஅ' வயிறுதி யான. பா.வே. 1. தொகா - சுவடி 11, 48, 1055 பதிப்பு 38இல் சு.வே. பதிப்பு 76இல் தொகா - அச்சுப்பிழை. I a i. = 592–10 E. யாத னுருபிற் கூறிற் நாயினும் பொருள்சென் மருங்கின் வேற்றுமை சாரும். பா.வே. 1. யாதா - சுவடி 951 எழுத்துப்பிழை. த தா 59.3-105 எதிர்மறுத்து மொழியினுந் தத்த மரபிற் பொருணிலை திரியா வேற்றுமைச் சொல்லே. பா.வே. 1. திரியாது - சுவடி 164. 5 E £o