பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 14 சொல்லதிகாரம் 3. னிரண்டொடு - பதிப்பு 76இல் சு.வே. 4. தொழின்முதநிலையே - சுவடி 951. சந்திப்பிழை. 599-115 அவைதாம் . H • 1 # = + + o 畢 畢 வழக்கியன் மருங்கின் குன்றுவ" குன்றும். பா.வே. 1. வழங்கியன் - சுவடி 41A, பதிப்பு 13, 38, 49, 76 2. குன்றுப - பதிப்பு 76 600-116 முதலிற் கூறுஞ் சினையறி கிளவியுஞ் சினையிற் கூறு முதலறி கிளவியும் பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரும் இயன்றது. மொழிதலு மிருபெய ரொட்டும் வினைமுத லுரைக்குங் கிளவியொடு தொகைஇ(ய்) அனைமர பினவே யாகுபெயர்க் கிளவி, பா.வே. 1. பிறந்தவழி - சுவடி 73 பதிப்பு 78 2. அணையமர - சுவடி 41A, 73, 115, 164 பதிப்புகள் 3, 75 பதிப்புகள் 38, 49இல் சு.வே. அனைமரபின என்பதே செய்யுளோசை நிரம்பியது. 3. ஆகுபெயற்கிளவி - சுவடி 951 எழுத்துப்பிழை. 601-117 அவைதாம் தத்தம் பொருண்மையிற்’ றம்மொடு சிவணலும் ஒப்பில் வழியாற் பிறிதுபொருள் சுட்டலும் அப்பண் பினவே நுவலுங் காலை சேனா. தெய்வச் இருவரும் அடுத்த நூற்பாவை இத்துடன் இணைத்து ஒரே சூத்திரமாகக் கொள்வர். § 0.