பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | E சொல்லதிகாரம் 4. விளிமரபு Ꮾ } 5-1$ 1 விளியெனப் படுப' கொள்ளும் பெயரொடு தெளியத் தோன்று மியற்கைய வென்ப. I பா.வே. 1. படுவ - சுவடி 951 பதிப்பு 78 606-122 அவ்வே(ய், இவ்வென வறிதற்கு மெய்பெறக் கிளப்ப. 2 6 07-12.3 அவைதாம்' == 2 m H இஉ ஐஒ" என்னு மிறுதி(ய்) அப்பா னான்கே யுயர்தினை மருங்கின் மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயரே. 3 பா. வே. 1. அவற்றுள் என்பது தெய்வச்சிலையார் பாடம். 2. இவ்வுவ்வையோ - பதிப்பு 66 50.8-124 அவற்றுள்' இஈ யாகு மையா யாகும். 4 இச் சொற்சீரடி சுவடி 951இல் இல்லை. - விளிகொள்ளும் பெயரும் விளிகொள்ளாப் பெயரும் இவையென மாணாக்க னுனாதற்பொருட்டு அவை இவ்வோத்தினுட் கூறப்படும் என்பது இந்நூற்பாவான் உணரப்படும். இது கூறுவாம் என்னும் தந்திரவுத்தி எனச் சேனாவரையரும். கல்லாடரும் கூறுவர். மேற்கண்டவற்றை இவ்வோத்தினுட் கூறப்படுமென்று சொல்லவேண்டிய தேவையில்லையாகையாலும், பிறவியல்களில் இங்ங்ணம் நுதலிப் புகுதலாக நூற்பா இன்டையோனும் இந்நூற்பா வேண்டற்பாற்றன்று எனத் தோன்றுகிறது. மேலும். அடுத்த நூற்பாவின் தொடக்கம் அவைதாம் என்பது முதல் நூற்பாவைச் கட்டுவதாய் அமைந்துள்ளது. அன்றியும் தெய்வச்சிலையார் அவைதாம் என்றவிடத்து அவற்றுள் என்று பாடங்கொண்டு இரண்டாவது நூற்பாவைச் சுட்டாதவாறாக்கினார். எனவே இந் நூற்பா வேண்டாததொன்றெனவே படுகிறது. கே.எம்.வி.