பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ எளிமரபு 7 FOS-125 spبه: முவ்வு வேவொடு சிவனும் t தெய்வச். இதனையும் அடுத்ததையும் இணைத்து ஒன்றாகக் கொண்டுள்ன. ஆத்திரேயரு மப்படியே. பா.வே. 1. ஒவ்வு - சுவடி 73, 154 எழுத்துப்பிழை வகரமெய் மிகை 2. மேவொடு - சுவடி 48, 73, 95.1 பதிப்பு 76 610-126 உகரந் தானே குற்றிய லுகரம். 5. G 11–127 "ஏனை யுயிரே யுயர்திணை மருங்கின் தாம்விளி கொள்ள வென்மனார் புலவர். 7 512-128 அளபெடை மிகூஉ மிகர விறுபெயர்' இயற்கைய வாகுஞ் செயற்கைய வென்ட. Q பா.வே. = வரிறுதிப்பெயர் - சுவடி 951 வீறுபெயர் - பதிப்பு 49இல் சு.வே. எழுத்துப்பிழை. வி>வி 2. செய்கைய - பதிப்பு 76இல் இது சேனா சுவடிப்பாடம் என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. 513-129 முறைப்பெயர் மருங்கி னையென் னிறுதி(ய்) ஆவொடு வருதற் குரியவு முளவே. G s14-130 அண்மைச் சொல்லே' யியற்கை” யாகும். 10 ா.வே. 1. சொல்லிடை - சுவடி 48. பிழை. 2. வியற்கை - சுவடி 73. சந்திப்பிழை. இச்சூத்திரம் இடம்பிறழ்ந்திருக்கலாம் என்று எண்ணுமாறு உள்ளது. புள்ளியிற்றுள் விளிகொள்வனவற்றைக் கூறுகிற 'னரலளவென்னும்' என்ற துத்திரத்தையடுத்து இதுபோன்ற ஏனைப்புள்ளி யிறுவிளி கொள்ளா என்ற துத்திரத்தைக் கூறினா. அதுபோல் இச் சூத்திரத்தையும் அவைதாம் இஉஐஒ' என்ற சூத்திரத்தையடுத்துக் கூறுதல் பொருத்தமாகும். பூவராகம்பிள்ளை (பதிப்பு 3:5)