பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 சொல்லதிகாரம் 630-146 நும்மின் றிரிபெயர் வினாவின் பெயரென்(று) அம்முறை யிரண்டு மவற்றியல் பியலும்'. 25 பா.வே. - 1. அவற்றவற் றியலும் - பதிப்பு 49இல் சு.வே. அவற்றியல்பினவே - பதிப்புகள் 20, 80 பதிப்பு 38இல் சு.வே. 631-147 எஞ்சிய விரண்ட னிறுதிப் பெயரே நின்ற வீற்றய னிட்டம் வேண்டும். 27 632-148 அயனெடி தாயி னியற்கை யாகும். 28 பா.வே. 1. தாகி-சுவடி 48. ஆயின் என்பதே தொல்காப்பியர் எங்கும் பயன்படுத்தும் சொல் ஆகின் பிற்கால வழக்கு. 633-149 வினையினும் பண்பினும் == நினையத் தோன்று மாளெ னிறுதி(ய்)" ஆயா கும்மே விளிவயி னான. o 25 பா.வே. 1. மானெனிறுதி" - பதிப்பு 49இல் சு.வே. உரையிலும் ஆன்என்று கொண்டே உரை இருப்பதாக சு.வே.யால் அறிகிறோம். டி டாக்டர் தெ.பொ. மீனாட்சிசுந்தரத்தின் கல்லாட உரைப்பதிப்பில் ஆளெனிறுதி என்பதற்கு ஆனெனிறுதி என்ற பாடம் அமைந்துள்ளது. (பதிப்பு சி. பன். சி. இன் அடிக்குவிப்பவில் ஆணெணிததி எனச் ச.வே. காட்டப்பெத்து தகவணைவின் ைன மாறாட்டம் என்ற குறிப்பும் கொடுக்கப்பட்டுன்னது. ப. வெதன, தொல்காப்பியர் லகார ளகார ஈற்றுப் பெயர்களுக்கே இங்குத் தொடர்ந்து ஆறு நூற்பாக்களில் (சொ. 141-146) விதி கூறுகின்றாரேயன்றி னகர ஈற்றுப்பெயருக்கு விதி கூறவில்லை. (புத்தகத்தின் னகர என உன்னது அசிசம்பவிழை. ப.வெ.த7./ மேலும் னகர ஈறு (இங்கும் னகர எண்பது அசிசம்பவிழை விதியேற்பது குறித்து முன்னரே ஏழு நூற்பாக்களில் (சொ. 127-133) தொல்காப்பியர் கூறியுள்ளார். எனவே அன்னிறு விளியேற்பது பற்றி மீண்டும் அவர் கூறியிருத்தல் இயலாது. ஆனிறுதி வினையாலனையும் பெயர், பண்புப் பெயர் ஆகியவற்றில் விளி ஏற்கும் முறைகள் முன்னரே இரு நூற்பாக்களில் (சொ. 130, 131) கூறப்பட்டுள்ளது. எனவே இப்பாடம் பொருந்தாது என்பது அங்கை நெல்லி. வெ.ப. (பக். 187)