பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயரியல் 1.35 3. பெயரும் - சுவடி 1, 41A. 195 பதிப்புகள். 3, 4, 18, 20, 49. 76 பேரும் - பதிப்பு 49இல் சு.வே. 1. யன்னு - சுவடி 1052 எழுத்துப்பிழை. வ>ய 5. பெண்டன் - சேனா. கொடுத்துள்ள பாவே. 551–157 552–158 பா.வே. எல்லாரு மென்னும் பெயர்நிலைக் கிளவியும் எல்லiரு மென்னும் பெயர்நிலைக் கிளவியும் பெண்மை யடுத்த மகனென் கிளவியும் அன்ன வியல வென்மனார் புலவர். 10 நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே வினைப்பெய ருடைப்பெயர் பண்புகொள் பெயரே பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே பல்லோர்க் குறித்த தினைநிலைப் பெயரே கூடிவரு வழக்கி னாடியற் பெயரே(ய்) இன்றிவ ரென்னு மெண்ணியற் பெயரோடு) அன்றி யனைத்து மவற்றியல் பினவே. II 1. பல்லோர் குறித்த சுவடி 41, 1052, 1053 2. ஒன்றி - சுவடி 951 எழுத்துப்பிழை அ-ஒ' - அடிகள், தம் பதிப்பு 76இல் பல்லோர் குறித்த என மூலபாடங்கொண்டு, பல்லோர்க் குறித்த் எனக் ககரவொற்று மிகுந்த பாடத்தை அடிக்குறிப்பிற்காட்டி எல்லாப் பதிப்பும் இப்பாடமே கொண்டிருப்பினும் (தம்) ஏட்டில் பல்லோர் குறித்த என்றே உள்ளது என எழுதுகிறார். (உரையிலும் ஒற்று இல்லை). பல்லோர் குறித்த - எழுவாய்த்தொடர். பலரால் குறிப்பிடப்படும் என்பது பொருள். பல்லோர்க் குறித்த - இரண்டாம் வேற்றுமைத் தொடர் பலரைக் குறிப்பிடும் என்பது பொருள். இந்நூற்பாவில் நுதலப்படுவது பலரைக்குறிக்கும் முறை. சினை தினை நிலைப் பெயர்களேயாதலின் இப்பாடமே தெளிவான பொருளைத் தரும். ப.வெ.தா.