பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 5 சொல்லதிகாரம் 653-169 அன்ன பிறவு முயர்திணை மருங்கிற் பன்மையு மொருமையும் பாலறி வந்த(வ்) என்ன பெயரு மத்தினை யவ்வே. 12 654-170 அதுவிது வுதுவென வரூஉம் பெயரும் அவைமுத லாகிய வாய்தப் பெயரும் அவையிவை யுவையென வரூஉம் பெயரும் அவைமுத லாகிய வகரப் பெயரும் யாதுயா யாவை யென்னும் பெயரும் ஆவயின்’ மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த வஃறிணைப் பெயரே. 13 பா.வே. 1. பெயருமியாதுயா - பதிப்பு 67இல் ஆ.சி. கொண்ட பாடம். இது நன்னூல் விதிப்படியமைந்த புணர்ச்சி. இந்நூற்குப் பொருந்தாது. 2. ஆவையின் - சுவடி 1053 எழுத்துப்பிழை வ>வை 3. வறிந்த - சுவடி எழுத்துப்பிழை றிகரம் மிகை 655-171 பல்ல பலசில வென்னும் பெயரும் உள்ள வில்ல வென்னும் பெயரும் வினைப்பெயர்க் கிளவியும் பண்புகொள் பெயரும் இனைத்தெனக் குறிக்குமெண் ணுக்குறிப் பெயரும்’ ஒப்பி னாகிய பெயர்நிலை யுளப்பட(வ்' அப்பா லொன்பது மவற்றோ ரன்ன 14 பா.வே. 1. வினைப்பெயற் - சுவடி 951 எழுத்துப்பிழை ர்க் > ற் 2. பெயரொடு - பதிப்பு 20. ஒடுக்கொடுத்துப் பிரிக்க வேண்டியது இல்லை. எண்ணும்மையே பொருத்தமானது. 3. யுட்பட - சுவடி 48, 1052 பதிப்பு 75இல் சு.வே. வெள்ளைப்பாடம் யுளப்பட்ட - சுவடி 60. எழுத்துப்பிழை. டகரமெய் மிகை. 4. அப்பா யொப்பகம் - சுவடி 48. பிமை. பொருளற்ற பாடம்.