பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயரியல் 127 656-172 கள்ளொடு சிவனு மவ்வியற் பெயரே -- கொள்வழி யுடைய பலவறி சொற்கே. 15 657-173 அன்ன பிறவு மஃறிணை மருங்கிற் பன்மையு மொருமையும் பாலறி வந்த(வ்) என்ன பெயரு மத்தினை யவ்வே. IE 658-174 தெரிநிலை யுடைய வஃறிணை யியற்பெயர் ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே. 17 659-175 இருதினைச் சொற்கு மோரன்ன வுரிமையின் றிரியுவேறு படுஉ மெல்லாப் பெயரும் i. நினையுங் காலைத் தத்த மரபின் வினையோ டல்லது பாறெரி பிலவே. 18 பா.வே. திரிவுவேறு - பதிப்பு 75. பாற்றெரி - பதிப்புகள் 49, 76இல் செய்யுளோசை நோக்கிய விரித்தல் விகாரம் பிழையன்று. ஏற்கத்தக்க பாடம். 660-176 நிகழுஉ நின்ற பலர்வரை கிளவியின் . உயர்திணை யொருமை தோன்றலு முரித்தே(வ்) அன்ன மரபின் வினைவயி னான. 19 பா.வே. 1. பால்வரை - சுவடி 164 பதிப்புகள் 9, 18, 39, 67, 78 பதிப்பு 38 பலர்வரை என்பது சேனா, தெய்வச் கல்லாடர் பாடம். 661-177 இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற் பெயரே முறைப்பெயர்க் கிளவி தாமே தானே(ய்) டி பால. தம் காண்டிகையுரையில் பலர்வரை எனப் பாடங் கொண்டார். (பதிப்பு 78) உரையில் பலர்வரை கிளவி என்றது எனத் தொடங்கியே விளக்கங் கூறினார். ஆனால் வரலாறுரைக்குங்கால். அன்ன மரபின் வினைவயி னான உயர்தினை ஒருமை பால்வரை கிளவியான் தோன்றலும் உரித்து எனக்கூட்டிப் பொருள் கொள்க என்கிறார். (பக். 199) இந்த முரண்பாட்டின் காரணம் விளங்கவில்லை. ப.வெ.நா.