பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 1. நீரே - பதிப்பு 20. நீஇர் - பதிப்பு 76. 552–178 சொல்லதிகாரம் எல்லா நீயிர் நீயெனக் கிளந்து சொல்லிய வல்ல பிறவு மாஅங்(கு) அன்னவை தோன்றி னவற்றொடுங்" கொளலே. 20 2. னவற்றொடு - சுவடி 10:53, அவற்றுள் நான்கே யியற்பெயர் நான்கே சினைப்பெயர் நான்கென மொழிமனார் சினைமுதற் பெயரே முறைப்பெயர்க் கிளவி யிரண்டா கும்மே(ய்) ஏனைப் பெயரே தத்த மரபின. 2.1 553–179 564–180 Ꮾ Ꮾ 5-18 1 666–182 பா.வே. அவைதாம் பெண்மை யியற்பெய ராண்மை யியற்பெயர் பன்மை யியற்பெய ரொருமை யியற்பெயரென்(று) அந்நான் கென்ப வியற்பெயர் நிலையே. பெண்மைச் சினைப்பெய ராண்மைச் சினைப்பெயர் பன்மைச் சினைப்பெய ரொருமைச் சினைப்பெயரென்று) அந்நான் கென்ப சினைப்பெயர் நிலையே. பெண்மை சுட்டிய சினைமுதற் பெயரே(ய்) ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயரே பன்மை சுட்டிய சினைமுதற் பெயரே(ய்) ஒருமை சுட்டிய சினைமுதற் பெயரென்(று) அந்நான் கென்ப சினைமுதற் பெயரே. பெண்மை முறைப்பெய ராண்மை முறைப்பெயரென்று' ஆயிரண் ட்ென்ப முறைப்பெயர் நிலையே. 1. பேரென்று - பதிப்பு 49இல் சு.வே. 22 o 24 25