பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 சொல்லதிகாரம் 683-199 இறைச்சிப் பொருள்வயிற் செய்யுளுட் கிளக்கும் இயற்பெயர்க் கிளவி யுயர்தினை சுட்டா நிலத்துவழி மருங்கிற் றோன்ற HGAJITERIT. 43 பா.வே. 1. செய்யுட் - சுவடி 48, 60 பிழை. எழுத்து விடுபாடு. s84-200 தினையொடு பழகிய பெயரலங் கடையே. 43 பெயரியல் முற்றும்.