பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I & 4 சொல்லதிகாரம் 589–20.5 அவைதாம்' அம்மா மெம்மே மென்னுங் கிளவியும் 'உம்மொடு வரூஉங் கடதற வென்னும் அந்நாற் கிளவியொ டாயெண் கிளவியும்’ பன்மை யுரைக்குந் தன்மைச் சொல்லே. o பா.வே. 1. இச் சொற்சீரடி தெய்வச். உரையில் இல்லை. (பதிப்பு 20) 2. இந்த இரண்டு அடிகளுக்குப் பதிலாகக் கல்லாடர் உரையில் (பதிப்பு 49). 'உம்மொடு வரூஉம் கடதறென் கிளவியும் என்ற ஒரடி மட்டுமே இடம் பெற்றுள்ளது. சுவடிச் சிதைவால் இப்பதிப்பில் விடுபட்ட பகுதிகள் கழகப் பதிப்பில் நிறைவுசெய்யப்பெற்றுள்ளன. 3. அன்னாற் - சுவடி 48 எழுத்துப்பிழை ந்நா>ன்னா 690-206 கடதற வென்னும் --- அந்நான்' கூர்ந்த குன்றிய லுகரமொ(டு) என்னே னல்லென வரூஉ மேழுந் தன்வினை யுரைக்குந் தன்மைச் சொல்லே. E. பா.வே. 1. அன்னான் - சுவடி 951 எழுத்துப் பிழை ந்நா >ன்னா 2. னல் - சுவடி 73. பார்த்தெழுதிய மூலச்சுவடியில் இரண்டு எழுத்துகள் சிதைந்திருக்கலாம். அல்லது விரைவினால் விடுபட்டிருக்கலாம். பிழை. என்னெனல்லன - பதிப்பு 49இல் சு.வே. எழுத்துப்பிழை. 691-207 அவற்றுள் செய்கென்' கிளவி வினையொடு முடியினும் அவ்விய றிரியா தென்மனார் புலவர். 7 பா.வே. 1. செய்யென் - பதிப்பு 49இல் சு.வே. எழுத்துப்பிழை. கெ>யெ 2. வென்மனார் - சுவடி 73, 10:52, பதிப்பு 76 கிளவி - எழுவாய், ஒருமை. திரியாது எனலே பொருந்தும்.