பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.36 G9.5–2.11 பா.வே. பன்மையு மொருமையும் பாலறி வந்த அந்நா லைந்து |ம் மூன்றுதi. இங் யிட்ட முன்னுறக் கிளந்த' உயர்தினை யவ்வே. 1. முன்னுாற் - சுவடி 951 எழுத்துப்பிழை. 2. கிளந்தன - பதிப்பு 49. G95–212 697–213 பா.வே. அவற்றுள் பன்மை யுரைக்குந் தன்மைக் கிளவி(ய்) எண்ணியன் மருங்கிற் றிரிபவை யுளவே. யாஅ ரென்னும் வினாவின் கிளவி(ய்) ol. I # # --- -- ii. அத்தினை மருங்கின் முப்பாற்கு முரித்தே. 1. உயர்தினை - சுவடி 115 698–214 699-215 ஆயென் கிளவியு மவற்றொடு' கொள்ளும்". பா.வே. பாலறி மரபி னம்மூ வற்றும் ஆவோ வாகுஞ் செய்யு ளுள்ளே. 1. மவற்றொடுங் - சுவடி 115. 2. அவற்றோரன்ன - பதிப்பு 43. பதிப்பு 49இல் சு.வே. 700–216 அதுச்சொல் வேற்றுமை யுடைமை யானுங் கண்ணென் வேற்றுமை நிலத்தி னானும் ஒப்பி னானும் பண்பி னானுமென்(று) அப்பாற் காலங் குறிப்பொடு தோன்றும்: o சொல்லதிகாரம் 11 12 13 14 15