பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினையியல் 143 724-240 செய்தெ னெச்சத் திறந்த காலம் எய்திட னுடைத்தே வாராக் காலம். 40 725–241 முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை(ய்) எம்முறைச் சொல்லு நிகழுங் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும். 41 பா.வே. 1. முன்னிலைக் - சுவடி 951 எழுத்துப்பிழை;பதிப்பு 49 அச்சுப்பிழை. 2. யே, அம்முறைச் - பதிப்பு 49 இல் சுவே. இது தவறான பாடம். 3. மெய்ன்னிலைப் - சுவடி 48 எழுத்துப்பிழை. ந்நி - ன்னி 726-242 வாராக் காலத்து நிகழுங் காலத்தும் ஒராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி(ய்) H. H-- H H . . i இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள வென்மனார் புலவர். 42 பா.வே. . 1. தோன்றல் - தெய்வச், ஆத்ரேயர் பாடம். தவறில்லை. 727-24.3 "மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி(ய்) . . I H. - அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி செய்வ தில்வழி நிகழுங் காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே. 43 பா.வே. 1. சுட்டிய, பண்பு - சுவடி 73 தவறு. 728-244 இதுசெயல் வேண்டு மென்னுங் கிளவி(ய்) இருவயி னிலையும் பொருட்டா தம்மே தன்பா லானும் பிறன்பா லானும் 44 பா.வே. 1. இருவழி நிலையும் - சுவடி 73 2. தன்பா லாயினும் பிறன்பா லாயினும் - பதிப்பு 76இல் சு.வே. டி இச் சூத்திரம் முந்நிலைக் காலமும் (வினை 43) என்னும் சூத்திரத்தின்பின் இருத்தல் வேண்டும். பால. (பக். 870)