பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடையியல் 15.1 757–273 ஏயுங்" குரையு மிசைநிறை யசைநிலை(ய்) ஆயிரண் டாகு மியற்கைய வென்ப: 24 ா.வே. ஏவும் - சுவடி 1, 34, 6.0, 73, 115 பதிப்புகள் 4, 73, 78 பதிப்பு 38இல் சு.வே. ஏஎவும்" - பதிப்பு 76 2. இயற்கைத் தென்ப - பதிப்பு 14 பதிப்பு 38 இல் சு.வே. ஏயும் குரையும் என்னும் பன்மை எழுவாய்க்கு இயற்கைய என்னும் பன்மை வினைமுற்றே பொருத்தமானது. 758-274 மாவென் கிளவி வியங்கோ ளசைச்சொல். 25 759-275 மியாயிக மோமதி யிகுஞ்சின் னென்னும்' ஆவயி னாறு முன்னிலை யசைச்சொல். 25 1.வே. . பி.குஞ்சி னெனனும் - சுவடி 115 -- + அடிகள் தம் பதிப்பு 76இல், "இவ் வியலில் தேற்றம் வினாவே (8) என்னும் நூற்பாவில் ஏகார இடைச்சொல் கூறப்பட்டது. அடுத்து. தெளிவின் ஏயும்' (13) என்னும் நூற்பாவில் தெளிவுப் பொருளில் வரும் ஏகாரம் மட்டும் அளவின் எடுத்த இசையவாய் வரும் என்று கூறப்பட்டது. இந் நூற்பாவிற் சொல்லப்பட்டது 'ஏ'ஆயின் மேற்குறிப்பிட்ட இரண்டு நூற்பாக்களில் இடம்பெற வேண்டும். தொல்காப்பியர் அவற்றின் வேறாகக் கொண்டு இந்நூற்பாவைக் கூறுவதால் உதாரணத்திற் கண்டவாறு 'ஏஎ என்னும் வேறு சொல்லாகவே இது இருத்தல் வேண்டுமெனக" என்கிறார். ஏவும் எனப் பாடங்கொண்ட பால, தம் பதிப்பு 78இல், இவ்வேகாரம் தொடர் மொழியின் முதற்கண் தனித்து வருதலின் தேற்றம் வினாவே' என்றதனோடு கூறாராயினர் என்க. " எனக் கூறுகிறார். 'ஏள என்னும் அளபெடுத்த வடிவத்திற்குச் சுவடிச் சான்றோ, பழம் பதிப்புச் சான்றோ கிடைக்கவில்லை. எனினும் உரையாசிரியர்கள் எடுத்துக் காட்டும் உதாரணங்கள் யாவும் அளபெடை வடிவங்களாகவே உள்ளன. ப.வெ.நா.

  • சேந்தன் திவாகரத்தின் பத்தாந் தொகுதியில் இந் நூற்பா "மியாவிக மோமதி யிகுஞ்சி

னென்னும்" என்னும் பாடங்களுடன் எடுத்தாளப்பட்டுள்ளது.