பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 சொல்லதிகாரம் 773-289 எண்னே கார மிடையிட்டுக் கொளினும்' எண்ணுக்குறித் தியலு மென்மனார் புலவர். 40 பா.வே. 1. கொள்ளினும் - சுவடி 1052. வெள்ளைப்பாடம். 774-290 உம்மை தொக்க வெனாவென் கிளவியும் ஆவ றாகிய வென்றென்' கிளவியும் ஆயிரு கிளவியு மெண்ணுவழிப் பட்டன. 41 பா.வே. 1. வென்றா - சுவடி 115, 1052 எழுத்துப்பிழை வென்றாவென் - சுவடி 4சி எழுத்துப்பிழை 775–2.91 அவற்றின்' வரூஉ மெண்ணி னிறுதியும் பெயர்க்குரி மரபின் செவ்வெ னிறுதியும்’ ஏயி னாகிய வெண்ணி னிறுதியும் யாவயின் வரினுந் தொகையின் றியலா. 42 பா.வே. 1. அவற்றின் முன் - சுவடி 48. முன் என்பது மிகை. பிழை. 5. பெயர்க் குரிய - சுவடி 73 யகரம் மிகை. பிழை. 3. செவ்வெண்ணி னிறுதியும் - சுவடி 48. ஒசை மிகை வெள்ளைப்பாடம் 4. ஏவி - பதிப்பு 18 5. யாவையின் - சுவடி 34, 1044, எழுத்துப்பிழை. வ > வை 776-292 உம்மை யெண்ணி னுருபுதொகல்' வரையார். 43 பா.வே. 1. உருவு தொகல் - சுவடி 73. எழுத்துப்பிழை, பு > வு 777-293 உம்முந் தாகு மிடனுமா ருண்டே 44