பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I j6 சொல்லதிகாரம் ..+ ங் 8. உரியியல் .782-298 உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை(ய்) இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றிப் பெயரினும் வினையினு மெய்தடு மாறி()" ஒருசொல் பல்பொருட்’ குரிமை தோன்றினும் பலசொல் லொருபொருட் குரிமை தோன்றினும் பயிலாத வற்றைப் பயின்றவை சார்த்தித் தத்த மரபிற் சென்றுநிலை மருங்கின் எச்சொல் லாயினும்’ பொருள்வேறு கிளத்தல். 1 பா.வே. 1. மெய்தடுமாற - பதிப்பு 75 இல் சு.வே. 2. LఖఐLGL - பதிப்புகள் 9, 14, 19, 76 3. எச்சொ லாயினும் - சுவடி 73, 115, 951 பதிப்புகள் 9, 18, 20, 80 783-299 வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா' வெளிப்பட வாரா வுரிச்சொன் மேன. f பா.வே. 1. சொல்லோ - பதிப்பு 76 இல் சு.வே. 2. வேண்டாம் - சுவடி 48 பிழை. மகரமெய் மிகை. டி இயல்தலைப்பு வேறுபாடுகள் - உரிச்சொல்லியல் - சுவடி 41A, 30. 1044. பதிப்புகள் 9. 76 உரிச்சொலியல் - சுவடி 73 உரிச்சொல் - சுவடி 951

  • சுவடியில் பலபொரு எனவே இருக்கும். இதனைப் பலபொரு என்றோ பல்பொரு என்றோ இரு வகையாகவும் படிக்கலாம். இங்கு இளம்பூரணர் பல்பொருட்கு எனப்பாடங்கொள்ள, ஏனையோர் பலபொருட்கு எனப் பாடங்கொண்டனர். சுவடி எழுத்தில் மெய்க்குப் புள்ளியிடுதல் இல்லை. அதனால் நேரும் பொருள்மாற்ற மற்ற பாட வேறுபாடு இது. ப.வெ.நா.