பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரியியல் I 57 784-300 அவைதாம்" உறுதவ நனியென வரூஉ மூன்றும் மிகுதி செய்யும் பொருள வென்ப. 3. பா.வே. 1. பதிப்பு 20 இல் இச் சொற்சீரடி இடம்பெறவில்லை. 785-301 உருவுட் காகும் புரையுயர் பாகும்'." 4. பா.வே. 1. வாகும் - சுவடி 73, 115. பதிப்பு 14 பதிப்பு 38 இல் சு.வே. 786-302 குருவுங் கெழுவு நிறனா கும்மே 5 ..سمr.Gمه 1. கேழும் - பதிப்பு 78. இதற்குச் சுவடிச் சான்று இல்லை. 787-303 செல்ல லின்ன லின்னா மையே. 5 788-304 மல்லல் வளனே யேபெற் றாகும்." 7 789-305 உகப்பே யுயர்த லுவப்பே புவகை’ R தெய்வச்சிலையாரும், ஆத்திரேயரும் இந்நூற்பாவை இரண்டு சூத்திரங்களாகக் கொண்டனர். சுப்பிர. அதுவே பொருத்த முடைத்து என்பார். பதிப்பு 78 இல் பால. இதனை இரண்டு துத்திரமாகக் கோடலே நூல்நெறிக் கொத்தது என்கிறார். "கெழு என்பது கெழுதகை - கெழுமிய, கெழுமும், கல்கெழுநாடன் என்றாற்போல வினை முதனிலையாகவன்றி நிறம் என்னும் பொருட்டாய் வராமையின் கெழு என்னும் பாடம் ஏடெழுதுவோரால் நேர்ந்த பிழையாதல் தெளியலாம். உரையாசிரியன்மார் கெழு என்பது கேழ் என நீண்டுவருமென அமைதி கூறினர். நிறப்பொருளில் நீளாது வருமிடம் ஒன்றேனும் இன்மையின் அது பொருந்தாமை யறிக. ... கெழு என்பது வெளிப்படு சொல்லாகலின் அதனை விடுத்துக் கேழ் என்பதையே ஆசிரியர் விதந்தோதினார் என்க. பால. (பதிப்பு 78 பக். 313) சேனாவரையத்தில் (பதிப்பு 3) இந்நூற்பா இரண்டு நூற்பாக்களாக இருக்கிறது. ஆனால் சேனாவரையம் பதிப்பு 18இல் ஒரே நூற்பாவாகக் கொள்ளப்பட்டுள்ளது. தெய்வச் சிலையாரும் ஆத்திரேயரும் இதனை இரண்டாகவே கொண்டுள்ளனர். பால, ஷம் அங்ங்னமே.

  • பதிப்பு 20, 78, 80 மூன்றிலும் இது இரண்டு நூற்பாக்களாகக் கொள்ளப்பட்டுள்ளது.