பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 5 & சொல்லதிகாரம் 810-326 முழுதென் கிளவி யெஞ்சாப் பொருட்டே 29 811-327 வம்பு நிலையின்மை. 30 இந்நூற்பாவையும் அடுத்த இரண்டினையும் இணைத்து ஒரே நூற்பாவாகச் சில பதிப்புகள் கொண்டுள்ளன. 812-328 மாதர் காதல். o I -- == I 813-329 நம்பு மேவு நசையா கும்மே". 32 பா.வே. 1. நசையு மாகும் - சுவடி 73. உம்மைக்குப் பொருளில்லை. 814-330 ஒய்த லாய்த னிமுத்தற் சாஅ(ய்) ஆவயி னான்கு முள்ளத' னுணுக்கம். 33 பா.வே. 1. னிழற்றல் - பதிப்பு 76 இல் சு.வே. 2. முள்ளதி - சுவடி 115 முள்ளத்தி - சுவடி 73 பதிப்பு 76 இல் சு.வே. 815-331 புலம்பே தனிமை. 34 சில பதிப்புகளில் இதுவும் அடுத்த மூன்று நூற்பாக்களும் இணைந்துள்ளன. 816-332 துவன்று நிறைவாகும். * 5 817-333 முரஞ்சன் முதிர்வே. 35 818-334 வெம்மை வேண்டல், 37 819-335 பொற்பே பொலிவு. 38 சில பதிப்புகளில் இதுவும் அடுத்த இரண்டு நூற்பாக்களும் ஒன்றாக இணைந்துள்ளன. 820-335 வறிது சிறிதாகும். 35