பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரியியல் I 55 838-354 கருவி தொகுதி. 57 சில பதிப்புகளில் இது அடுத்த நூற்பாவுடன் இணைந்து ஒன்றாக உள்ளது. 839-355 கமநிறைந் தியலும். - 5B 840-35 அரியே யைம்மை." of 9 இதனை அடுத்த நூற்பாவுடன் இணைத்துச் சில பதிப்புகள் தந்துள்ளன. பா.வே. 1. ஐமை - சுவடி 34, 1052 பதிப்புகள் 9, 14, 75 841-357 கவவகத் திடுமே. 50 பதிப்பு 18 இல் கவ்வகத் என இருப்பது அச்சுப்பிழை ஆகலாம். 842-358 துவைத்தலுஞ் சிலைத்தலு மியம்பலு மிரங்கலும்' இசைப்பொருட் கிளவி யென்மனார் புலவர். SI! பா.வே. 1. மிரங்கலு மியம்பலும் - பதிப்புகள் 20, 80 பதிப்புகள் 38, 41 இல் சு.வே. 843-359 அவற்றுள் இரங்கல் கழிந்த பொருட்டு மாகும். 52 844-360 இலம்பா டொற்க மாயிரண்டும் வறுமை. Go 845-361 ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தற்’ பொருள. 64 பா.வே. 1. ஞெரிதலும் - சுவடி 71 எழுத்துப்பிழை. மிர் >ரி ஞெமர்தலும்’ - சுவடி 951. 2. பரத்தப் - சுவடி 48. எழுத்துப்பிழை, ற் - ப் + அடிகள் தம் பதிப்பு 76இல், "வரிமணண் ஞெமர (புறம் 90) என்றதை நோக்கினால் ளுெமர்தல் என்றும் இச்சொல் இருக்கலாம் என்கிறார். சுவடி 951 இக் கருத்தை அரண் செய்கிறது.