பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரியியல் 853-369 உயாவே' யுயங்கல்'. | சில பதிப்புகளில் இதுமுதல் மூன்று நூற்பாக்களும் இணைந்து ஒரே துத்திரமாக உள்ளது. பா.வே. 1. உயாயே - சுவடி 1053 2. யுயங்குதல் - சுவடி 48 வெள்ளைப்பாடம். 854-370 உசாவே சூழ்ச்சி. பா.வே. 1. ஆட்சி - சுவடி 1052, 1053 பிற்கால வழக்கு 855-371 வயாவென் கிளவி வேட்கைப் பெருக்கம். 856-372 கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள பா.வே. கருப்பும் - நாவலர் பதிப்பு என்பது பதிப்பு 76 இல் அடிக்குறிப்பு. im. . . . I ■ 857-373 நிறத்துரு வுணர்த்தற்கு முரிய வென்ப. பா.வே. 1. வுரைத்தற்கு - சுவடி 951 பதிப்பு 76இல் சு.வே. வுரைத்தற்குரிய - பதிப்பு 76இல் சு.வே. 858-374 நொசிவு நுழைவு துணங்கு நுண்மை. 859-375 புனிறென் கிளவியின் றணிமைப் பொருட்டே பா.வே. 1. றணுமைப் - சுவடி 11 எழுத்துப்பிழை, ளிை> ணு 860-376 நனவே களனு மகலமுஞ் செய்யும். 157 72 73 74 75 76 77 78 79