பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 E சொல்லதிகாரம் 861-377 மதவே மடனும் வலியு மாகும். B 0. 862-378 மிகுதியும் வனப்பு மாகலு முரித்தே. 81 863-379 புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி 82 864-380 அமர்தல் மேவல் 83 சில பதிப்புகளில் இது அடுத்ததுடன் இணைந்துள்ளது. 868- யானுக் கவனம்' 84 பா.வே. 1. கவினாகும் - சுவடி 41A, 73 பதிப்புகள் 4, 9, 14, 39 பதிப்பு 38இல் சு.வே. 886-382 பரவும் பழிச்சும் வழுத்தின்' பொருள’ 85 பா.வே. 1. வழுத்ததின் - சுவடி 11 அது என்னும் பகுதிப் பொருள் விகுதி சேர்ந்த பாடம். 2. பொருளவே - பதிப்பு 76 இல் சு.வே. 857-383 கடியென் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்க மிகுதி சிறப்பே(ய்) அச்ச முன்றேற் றா ரைந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டா கும்மே. E 5 பா.வே. 1. முற்றேற் - சுவடி 115 எழுத்துப்பிழை ன் > ற் முன்னேற் - பதிப்பு 41 அச்சுப்பிழை டி அடிகள் குறிப்பு :- துறைசை (திருவாவடுதுறை) ஏட்டில் நூற்பா மதர்வே மடனே என்றும் உதாரணம் மதர்வான்முகம் என்றும் உள்ளன. ஆனால் அடுத்த உதாரனம் மதகளிறு என்று உள்ளதால் மதவே என்ற பாடமே தக்கது. (பதிப்பு 78 பக். 274) மதர்வான்முகம் என்னும் மேற்கோள் பொருத்த முடையதன்று. அது மாதர் வாண்முகம் என்பதன் பிழைபட்ட வடிவமாகக் கொள்ளின் பொருள் சிறக்கும். ப.வெ.நா. 83.84ஆவது நூற்பாக்களை ஒன்றாகக் கொண்டு சுவடி 951 அமர்தல் மேவ லானுக் கவினாம் என்கிறது. இங்கு ஆணு என்பது பாடமாகிறது. இது தவறு.