பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. எச்சவியல் 881-397 இயற்சொற் றிரிசொற் றிசைச்சொல் வடசொலென்று' அனைத்தே செய்யு ளிட்டச் சொல்லே. பதிப்பு 82 இல் வடச்சொல் என உள்ளது. அச்சுப்பிழை. 882-398 அவற்றுள் இயற்சொற்’ றாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவனித் தம்பொருள் வழாஅமை” யிசைக்குஞ் சொல்லே. பா.வே. 1. இயற்கைச் சொற் - பதிப்பு 76 இல் சு.வே. பொருந்தாப் பாடம். 2. வழாமை - பதிப்புகள் 3, 9, 39. 76 வழாமல் - பதிப்புகள் 20, 80 பதிப்பு 38 இல் சு.வே. 883-399 ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும் வேறுபொருள் குறித்த வொருசொல் லாகியும் இருபாற் றென்ப திரிசொற் கிளவி 884-400 செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்துந்' தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி, பா.வே. 1. நிலத்தினுந் - பதிப்புகள் 18, 76 பதிப்பு 38 இல் சு.வே. 885-401 வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ(ய்) எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே. 886-402 சிதைந்தன வரினு மியைந்தன வரையார். 887-403 அந்நாற் சொல்லுந் தொடுக்குங் அதி )ெ வலிக்கும்வழி' வலித்தலு மெலிக்கும்வழி' மெலித்தலும்

  • † o h ■ - - - ■ - 5 விரிக்கும்வழி விரித்தலுந் தொகுக்கும்வழி' தொகுத்தலும்

171