பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17.2 சொல்லதிகாரம் நீட்டும்வழி நீட்டலுங் குறுக்கும்வழிக் குறுக்கலும் நாட்டல் வலிய வென்மனார் புலவர். 7 பா.வே. 1. வலிக்குவழி - சுவடி 34, 48, 951, 10:44, 10:52, 1053 2. மெலிக்குவழி - சுவடி 34, 48, 951, 1044, 10:52, 1053 3. விரிக்குவழி - சுவடி 34, 48, 951, 1044, 10:52, 1053 4. தொகுக்குவழி - சுவடி 34, 48, 951, 10:44, 10:52, 1053 5. குறைக்கும்வழிக் குறைத்தலும் - பதிப்பு 76 இல் சு.வே. 6. நீட்டுவழி - சுவடி 34, 48, 951, 1044, 10:52, 1053 7. குறுக்குவழி - சுவடி 34, 48, 951, 1044, 10:52, 1053 888-404 நிரனிறை சுண்ண மடிமறி மொழிமாற்(று) அவைநான் கென்ப மொழிபுண ரியல்பே.' 8 பா.வே. 1. எனநான் கென்ப பொருள்புன ரியல்பே - பதிப்புகள் 20, 80 889-40.5 அவற்றுள் I நிரனிறை தானே வினையினும் பெயரினு நினையத் தோன்றிச் சொல்வேறு நிலைஇப் பொருள்வேறு நிலையல்' 5) பா.வே. 1. நிரநிறை - சுவடி 951 எழுத்துப்பிழை, னி > நி 2. நிலையும் - யாப்பருங்கல விருத்தி மேற்கோள்.