பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எச்சவியல் H. I77 909-425 கண்டீ ரென்றா கொண்டி ரென்றா சென்ற தென்றா போயிற் றென்றா(வ்) அன்றி யனைத்தும் வினாவொடு சிவணி நின்றவழி யசைக்குங் கிளவி யென்ப. . 29 i. கேட்டி’ - பதிப்புகள் 9, 14, 20, 39 பதிப்புகள் 38, 76 79இல் சு.வே. தெய்வச். உரையேடாகிய சுவடி 951இல் ஏட்டுப்பாடம் கொண்டீர் என இருப்பதாகவும் அச்சில் கேட்டீர் என இருப்பதாகவும் ச.வே.சு. குறித்துள்ளார். 書 2. யிசைக்குங் - பதிப்புகள் 3, 16, 39 "அசைக்கும் என்பது சேனா. நச்சர். பாடம் உரையை நோக்கின் இளம்பூரணர் பாடமும் இதுவே "என்பது பதிப்பு 75 பக். 310 இன் அடிக்குறிப்பு. சிவலிங்கனாரும் இந்தக் கருத்தினரே (பதிப்பு 79 பக். 2.14) 910-426 கேட்டை யென்றா நின்றை யென்றா காத்தை யென்றா கண்டை யென்றா(வ்) அன்றி யனைத்து முன்னிலை யல்வழி முன்னுறக் கிளந்த வியல்பா கும்மே. 30 911-427 "இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்றச் சிறப்புடை மரபி னம்முக் காலமுந் தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் . "கொண்டிர், கேட்டிர் என்பன வேறு சொற்கள். வினாவொடு பொருந்தியவழி இவை அசைநிலையாய் அடுக்கிவரும். எனவே இருசொற்களும் அசைநிலையாய் அடுக்கி வருவதற்கு உரியனவே. எனினும் இளம். சேனா கொண்ட கொண்டிர் என்பது பழமைச் சிறப்புடையதாக உள்ளமையால் இதுவே பொருந்திய பாடமாக அமையும் சிறப்புப் பெற்றுள்ளது." வெ.ப. (பக். 193)

  • கேட்டை யென்றா என்ற மேல் சூத்திரத்தில் முன்னுறக் கிளந்த வியல்பா கும்மே” என்பதற்கு அசைநிலையாகுமென்று அவரே (தெய்வச்) பொருள் கூறுதலின் உரையாசிரியர் முதலியோரின் கொள்கையே தக்கது. உரையாசிரியரும் நச்சரும் அவர்களது உரையில் இசைக்கும் என்பதற்கு அசைநிலையாய் நிற்கும் என்று பொருள் கொள்ளுதலின் அசைக்கும் என்ற பாடமே அவர்களது நோக்கமாயிருக்கலாம். சுப்பிர. (பக். 200)

+ இது முதலாகிய மூன்று நூற்பாக்களத் தெய்வக் வினையியலின் இறுதியில் கொண்டார். பால, வினையியலின் செய்தென்னெச்சத்து என்னும் தத்திரத்தின்பின் இருத்தல் வேண்டும் என்கிறார். காண்க. வினையியல் 51 அடிக்குறிப்பு. .