பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IBO சொல்லதிகாரம் 924-440 அவைதாம்' தத்தங் குறிப்பி னெச்சஞ் செப்பும். 44 1. இச் சொற்சீரடி நச்சர். பதிப்புகளில் இல்லை. 925-441 சொல்லென் னெச்ச முன்னும் பின்னுஞ் சொல்லள வல்ல தெஞ்சுத லின்றே: 45 பா.வே. 1. லிலவே - பல பதிப்புகளிலும் சொல் என் எச்சம் என்னும் ஒருமை எழுவாய்க்கு இன்றே என்னும் ஒருமைப் பயனிலையே ஏற்றது. இது பதிப்புகள் 3, 14, 78 ஆகியவற்றின் பாடம். 926-442 அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல். - 5 927-443 மறைக்குங் காலை மரீஇய தொராஅல். 47 பதிப்புகள் 75, 79 இல் தொரால் என்றுள்ளது அச்சுப்பிழை. 928-444 ஈதா கொடுவெனக் கிளக்கு மூன்றும் இரவின் கிளவி யாகிட னுடைய' 48 இதுமுதல் நான்கு நூற்பாக்களையும் தெய்வச். ஒரே துத்திரமாகக் கொண்டுள்ளார். பா.வே. 1. னுடைத்தே என்பது இளம்பூரணர் பாடம். சுவடி 78 இலும் இது. 929-445 அவற்றுள் ஈயென் கிளவி யிழிந்தோன் கூற்றே. -- இதுமுதல் மூன்று நூற்பாக்களையும் நச்சர். ஒரே நூற்பாவாகக் கொண்டுள்ளார். 930-446 தாவென் கிளவி யொப்போன் கூற்றே. 50 . H = H ■ --- 931-447 கொடுவென் கிளவி யுயர்ந்தோன் கூற்றே. 51