பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச்சவியல் 943-459 முன்னத்தி னுணருங் கிளவியு முளவே(ய்) இன்ன வென்னுஞ் சொன்முறை யான. 44-460 ஒருபொரு விருசொற் பிரிவில வரையார். 945-461 ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி பன்மைக் காகு" மிடனுமா ருண்டே ப.வே. 1. பன்மைத் தாகு - சுவடி 1052, பதிப்புகள் 18.78 945-462 முன்னிலை சுட்டிய வொருமைக் கிளவி பன்மையொடு முடியினும் வரைநிலை யின்றே(ம்) ஆற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும். பா.வே. 1. முன்னிலைச் சுட்டிய - தெய்வச். பாடம். உறழ்முடிபு. அ7-463 செய்யுண் மருங்கினும் வழக்கியன் மருங்கினும் மெய்பெறக் கிளந்த கிளவி யெல்லாம் பல்வேறு செய்தியி னுTனெறி பிழையாது சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல்: பா.வே. 1. தரியது - சுவடி 73 பிழை. 2. பிரிந்தனர் கோடல் - சுவடி 1053 பிரிந்தனர் - எழுத்துப்பிழை, கோடல் - பாவே. எனக் கருதிப் பார்க்கலாம். எச்சவியல் முற்றும். சொல்லதிகாரம் முற்றும். 1 Bo G3 54 55 EE 67