பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணையியல் பொருளதிகாரம் 1. அகத்திணையியல் 948–1 கைக்கிளை முதலாப் பெருந்திணை விறுவாய்' முற்படக் கிளந்த வெழுதிணை யென்ப. பா.வே. 1. பிறுவா - சுவடி 73. பிழை யகர மெய் விடுபட்டது. 949–2 அவற்றுள், நடுவ ணைந்தினை நடுவண தொழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே. பா.வே. 1. தொழிய - சுவடி 73. பிழை பகர மெய் விடுபட்டது. 350–3 முதல்கரு வுரிப்பொரு ளென்ற மூன்றே நுவலுங் காலை முறைசிறந் தனவே பாடலுட் பயின்றவை நாடுங் காலை. 951-4 முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின் இயல்பென மொழிப வியல்புணர்ந் தோரே. ப.வே. 1. படுவ - சுவடி 115 பிழை ஒரெழுத்து விடுபட்டது. படுப - பதிப்பு 17 இல் சு.வே. 952–5 மாயோன் மேய காடுறை யுலகமுஞ் சேயோன் மேய மைவரை யுலகமும் வேந்தன் மேய தீம்புன' லுலகமும் வருணன் மேய பெருமண லுலகமு 185