பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 பொருளதிகாரம் 5 E 7–20 தெய்வ முனாவே மாமரம் புட்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ(ய்' அவ்வகை’ பிறவுங் கருவென மொழிப. 20 பா.வே. 1. தொகைஇய. - பதிப்பு 22 இல் சு.வே. பிழை 2. இவ்வகை - சுவடி 1066. 968-21 எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும் வந்த நிலத்தின் பயத்த வாகும். EI பா.வே. 1. என்னில - சுவடி 10:54 எழுத்துப்பிழை ந்நி - ன்னி எண்ணில - சுவடி 105 எழுத்துப்பிழை ந்நி > ண்ணி 2. அன்னிலம் - சுவடி 1054 எழுத்துப்பிழை ந்நி - ன்னி நிலத்தொடும் - சுவடி 106 பிழை. சுட்டுச் சொல் இன்றியமையாதது. 9 & 5–22 பெயரும் வினையுமென் றாயிரு வகைய தினைதொறு மரீஇய தினைநிலைப் பெயரே. 22 பா.வே. 1. இணைநிலப் - சுவடி 105A எழுத்துப் பிழை லை >ல 970–23 ஆயர் வேட்டுவ ராடு உத் திணைப்பெயர் ஆவயின் வரூஉங் கிழவரு முளரே. 23 971–24 ஏனோர் மருங்கினு' மெண்ணுங்" காலை(ய்) ஆனா வகைய திணைநிலைப் பெயரே. 24 பா.வே. 1. பாங்கினும் - நச்சர் பாடம் சுவடி 73, 115 இதுவே. 2. மென்னுங் - சுவடி 106A எழுத்துப்பிழை ண்ணு >ன்னு 3. தினைநிலப் - சுவடி 106, 106A 1066 எழுத்துப்பிழை லை >ல