பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணையியல் 19.1 972–25 அடியோர் பாங்கினும் வினைவலர்' பாங்கினும் கடிவரை யிலபுறத் தென்மனார் புலவர். 25 பா.வே. 1. வினைவல - சுவடி 1, 16, 34, 53, 73, 74, 115, 502, 1054 பதிப்பு 2.7.14 வினைவர் - சுவடி 1066 எழுத்துப்பிழை, லகரம் விடுபட்டது. 9.7.3–26 'ஏவன் மரபி னேனோரு முரியர் 2 o .5 ஆகிய நிலைமை யவரு மன்னர். 25 பா.வே. 1. இதன் முதலடியாகச் சுவடி 73இலும் பதிப்பு 2லும் உயர்ந்தோர் மருங்கின் ஒழுக்கத் தான என ஒரடி அதிகமாகக் காணப்படுகிறது. o நிலமை - எழுத்துப்பிழை லை >ல 3. மன்ன - எழுத்துப்பிழை ரகரமெய் விடுபட்டது. 174–27 ஒதல் பகையே துாதிவை பிரிவே. 27 975–28 அவற்றுள் ஒதலுந் துாது முயர்ந்தோர் மேன. 28 97 G-29 தானே சேறலுந் தன்னொடு சிவணி()" ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே. -- 25 பா.வே. 1. சிவணிய - நச்சர் பாடம் : 977–30 மேவிய சிறப்பி னேனோர் படிமைய முல்லை முதலாசி சொல்லிய முறையாற்