பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தினை பியல் l 9 3. 981-34 "வேந்துவினை யியற்கை வேந்த னொரீஇய(வ்) - = - - o ஏனோர் மருங்கினு மெய்திட னுடைத்தே". 34 பா.வே. 1. வேந்தனி - நச்சர், சோம. பால. பாடம் சுவடி 73, 1066 இதுவே வேந்தரி - சுவடி 115 2. லுடைய - பால. கொண்ட பாடம். சுவடிச் சான்றில்லை. 982-35 பொருள்வயிற் பிரிதலு மவர்வயி னுரித்தே. 35 நச்சர், சோம. இருவரும் இதனையும் அடுத்த நூற்பாவையும் இணைத்து ஒரே சூத்திரமாகக் கொள்வர். பா.வே. 1. பொருள்வையிற் - சுவடி 9 எழுத்துப் பிழை வ > வை.

  • 8.3–3.5 உயர்ந்தோர் பொருள்வயி னொழுக்கத் தான. 35

இவ்வாறன்றி. இதனை இரண்டு தத்திரமாகப் பிரித்துப் பிறவுரையாசிரியர்கள் கூறும் பொருள்கள் இந்நூலாரைக் கூறியது கூறுங் குற்றத்திற் காட்படுத்தும். மன்னர் பாங்கின் பின்னோ ராகுப எனத் தனியே பிரித்து. அதற்குப் பிறர் கூறும் உரை மேலே 27, 29. 29ஆம் சூத்திரங்களில் இந்நூலார் கூறியவற்றுள் அடங்குதலின், அஃதவர் கருத்தன்மையறிக. அதுவேபோல், உயர்ந்தோர்க்குரிய ஒத்தினான என்பதைத் தனிச்சூத்திரமாக்கிப் பிறர் கூறும் பொருள் முன் ஒதலுந் தூது முயர்ந்தோர் மேன என்னுஞ் சூத்திரங் கூறுவதி லடங்குமாதலின் அதுவும் அமைவதன்து. ஏடெழுதுவோரால் இவை பிரித்தெழுதப் பெற்று அதனால் பின் உரையாசிரியர்கள் தனி வேறு சூத்திரங்களாகக் கருதி மயங்கி, இந்நூலாசிரியரின் முன் தத்திரப் பொருளொடு பொருந்தாவாறு. மாறுபட உரை கூறியுள்ளனர். அன்றியும் இரண்டாய்ப் பாரிப்பின. இரண்டும் பொருள் முடிபின்றிப் பொலிவிழக்கும். (பதிப்பு 50 பக். 3:23–384) - இவ்வியலின் 83ஆவது நூற்பாவையும் இதனையும் இணைத்து ஒரே இத்திரமாகக் கொள்ளும் பால கூறுவதாவது 'இச்சூத்திரத்தின் முதலடியைப் பிரித்து அதனை ஒரு தத்திரமாகக் கூறுவர் உரையாசிரியன்மார். அங்ங்ணம் பிரிப்பின் அது கூறியது கூறலாயும். உயர்ந்தோர் என்பதற்குப் பிறிது பொருள் கூறின் அது மயங்கவைத்தலாயும் முடியுமென்க அங்ங்ணம் அவர் இரண்டாகக் கொண்டமையான் உடைய என்னும் பாடத்தை உடைத்தே எனக் கொண்டமையும் தெரியலாம். (பதிப்பு 84 பக். 9ே)