பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தினையியல் 195 3. அன்னவை - பதிப்பு 38இல் சு.வே. 4. தேயெத்துங் - சுவடி 1066 எழுத்துப் பிழை எ>யெ தேத்துங் - சுவடி 115 எழுத்துப் பிழை எகரம் விடுபட்டது. 987-40 ஏமப் பேரூர்ச் சேரியுஞ் சுரத்துந் தாமே செல்லுந் தாயரு முளரே. 40 588–41 அயலோ ராயினு மகற்சி மேற்றே. 41 5 B 9–42 தலைவரு' விழும நிலையெடுத் துரைப்பினும் போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணு நீக்கலின் வந்த தம்முறு விழுமமும் வாய்மையும் பொய்ம்மையுங் கண்டோற் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினு நோய்மிகப் பெருகித்தன் னெஞ்சுகலுழ்ந் தோளை(ய்)" அழிந்தது களையென மொழிந்தது’ கூறி வன்புறை நெருங்கி வந்ததன் நிறத்தோடு) என்றிவை யெல்லா மியல்புற நாடின் ஒன்றித் தோன்றுந் தோழி மேன. 42 பாவே H + = தலைவரும் - நச்சர். பாடம், சுவடி 73, 115. 2. பொய்மையுங் - சுவடி 73 பதிப்புகள் 2, 7, 14 o கண்டோர்ச் - நச்சர். சோம பால. பாடம். 4. கவிழ்ந்தோளை - சுவடி 9, 16, 34, 74, 502, 1066 5 அழுதல் என்னும் பொருளில் ஐங்குறுநூற்றில், கூதிராயிற் கண்கலிழ் தந்து (45) என வருகிறது. எனவே கலங்குதலாகிய கலுழ்தலும் அழுதலாகிய கலிழ்தலும் ஏறக்குறைய ஒரே பொருள் உடைமையான் ஏற்பட்ட பாடபேதமாகலாம். அதிகமான சுவடிகளின் ஆட்சிபற்றி இப்பதிப்பில் கலுழ்ந்தோளை என்னும் பாடமே கொள்ளப் படுகிறது. களைஇயவொழிந்தது - நச்சர். பாடம் களை இயொழிந்தது - சுவடி 115 களை இயர்மொழிந்தது - சுவடி 1066