பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணையியல் 1977 ஊதியங் கருதிய வொருதிறத் தானும் புகழு மானமு மெடுத்துவற் புறுத்தலுந் துதிடை யிட்ட வகையி னானும் ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும் மூன்றன் பகுதியு மண்டிலத் தருமையுந்' தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் பாசறைப் புலம்பலு முடிந்தகா லத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினுங் காவற் பாங்கி னாங்கோர் பக்கமும் பரத்தையி னகற்சியிற் பிரிந்தோட்" குறுகி(ய்) இரத்தலுந் தெளித்தலு மெனவிரு வகையோடு) உரைத்திற நாட்டங் கிழவோன் மேன. 44 பா.வே I + - - தோழியொடு -நச்சர். பால. பாடம் மருங்கினுமவடம - சுவடி 106A பிழை, உம்மை மிகை பெயர்த்தலிற் - நச்சர், பாடம் கவ்வை - சுவடி 115, 1065 பிற்கால வழக்கு திழிவு - சுவடி 115 பொருள் அமையினும் எழுத்துப்பிழையே மண்டலத் - சுவடி 1, 16, 34, 502, பிற்கால வழக்கு மண்டலத் தமைதியுந் - சுவடி 1054 பரிந்தோட் - நச்சர். சோம. பால. பாடம். னாட்டங் - சுவடி 1054 எழுத்துப்பிழை ந - ன

  1. 592–45 எஞ்சி யோர்க்கு மெஞ்சுத லிலவே . 45

+ 'ஒன்றித் தோன்றுந் தோழி என மேற் கூறியதனைச் சுட்டி ஒன்றிய தோழி என்றார். ஒன்றிய மொழியோடு என்னும் பாடத்திற்குப் பொருள் நோக்கின்மையறிக. ' பால (பதிப்பு 84 பக். 93) "பாங்கர் முதலாயினாரை இச் சூத்திரத்தாற் கூறுப. தலைமகள் கூற்றுத் தனித்துக் கூறல் வேண்டும் - இவரோடு ஒரு நிகரன்மையின் - எனின் ஒக்கும். தலைமகள் கூற்று உணர்த்திய துத்திரம் காலப் பழமையாற் பெயர்த்தெழுதுவார் விழ எழுதினார் போலும்." இளம்பூரணம்.