பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 பொருளதிகாரம்

  • - I - - - = 12 99.3–45 நிகழ்ந்தது" நினைத்தற் கேதுவு மாகும்".

பா.வே. 1. நினைந்தது - சுவடி 106A பதிப்பு 17இல் சு.வே பிழை 2. மாக்கும் - சுவடி 74, 502 பொருத்தமற்ற பாடம் 954–47 நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே. 995–48 மரபுநிலை திரியா மாட்சிய வாகி விரவும் பொருளும் விரவு மென்ப. 99 5–49 உள்ளுறை யுவம மேனை யுவமமெனத் தள்ள தாகுந் திணையுணர் வகையே. 997–50 உள்ளுறை தெய்வ மொழிந்ததை நிலமெனக்' கொள்ளு மென்ப குறியறிந்' தோரே. பா.வே 1. நிலனெனக் - நச்சர். சோம. பால. பாடம் 2. குறியுணர்ந் - சுவடி 73, 115 நினைவுப் பாடம் போலும் S. 98–51 உள்ளுறுத் திதனோ டொத்துப்பொருண் முடிகென(வ்) உள்ளுறுத் துரைப்பதே யுள்ளுறை யுவமம் பா.வே 1. துறுவதை - சுவடி 1, 16, 34, 74, 502, 10.54 பதிப்பு 17இல் திறுவதை - பதிப்பு 32 துரைப்பதவ்வுள்ளுறை-பதிப்பு 2 துரைப்பதை - சுவடி 106A, 1066 பதிப்பு 17இல் சு.வே. 555–52 ஏனை யுவமந் தானுணர் வகையே. 1000-53 காமஞ் சாலா விளமை யோள்வயின் ஏமஞ் சாலா விடும்பை யெய்தி நன்மையங் ைேமய மென்றிரு கிறக்கார் 46 -7 48 - 9 50 51 சு.வே. 52