பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் 20.3 10.10-63 வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட் டயர்ந்த காந்தளு முறுபகை வேந்திடை தெரிதல் வேண்டி யேந்துபுகழ்ப் போந்தே வேம்பே யாரென வரூஉ மாபெருந் தானையர்' மலைந்த பூவும் வாடா வள்ளி வயவ ரேத்திய(வ்) ஒடாக் கழனிலை" யுளப்பட வோடா(வ்) உடல்வேந் தடுக்கிய வுன்ன நிலையும் மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ் பூவை நிலையும் ஆரம ரோட்டலு மாபெயர்த்துத் தருதலுஞ் சீர்சால் வேந்தன் சிறப்பெடுத் துரைத்தலுந் தலைத்தா னெடுமொழி தன்னொடு புணர்த்தலும் அணைக்குரி மரபினது கரந்தை யன்றியும் வருதார்" தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தலென்(று) இருவகைப் பட்ட பிள்ளை நிலையும்' வாண்மலைத் தெழுந்தோனை மகிழ்ந்துபறை தூங்க நாடவற்’ கருளிய பிள்ளை யாட்டுங் காட்சி கல்கோ னிர்ப்படை நடுதல்' o பெரும்படை வாழ்த்தலென்(று) . . 5 ... 1 சீர்த்தகு மரபிற் இருமூன்று மரபிற்' கல்லொடு புணரச் சொல்லப் பட்ட வெழுமூன்று' துறைத்தே. 5 அடிப்படையாக அமைந்தது இவ்வுரையாசியர் இருவர்க்கும் காலத்தால் முற்பட்டதாய்ப் பன்னிரு படலத்தின் வழி நூலாய்த் தொல்காப்பியத்தின் சார்பு நூலாய் அமைந்த புறப்பொருள் வெண்பாமாலையே யென்பது நன்கு தெரியப்படும்" வெள்ளை (பதிப்பு 110 பக். 88-89) "இளம்பூரணர் குடிநிலை எனப் பாடங்கொள்வார். குடிநிலை வாகையின்பாற்படுதற்கு ஏற்றலன்றி வெட்சிக்கு இயையாதென்க". பால. (பதிப்பு 84 பக். 141)