பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.05 பொருளதிகாரம் 10.15-68 முழுமுத லரண முற்றலுங் கோடலும் அனைநெறி' மரபிற் றாகு மென்ப. 10 பா.வே. 1. மன்னெறி - சுவடி 1066 பன்னெறி - பதிப்பு 17 பதிப்பு 38 இல் சு.வே. 1016-69 அதுவே தானு மிருநால் வகைத்தே. II 1017-70 கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும் உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும் தொல்லெயிற் றிவர்தலுந் தோலின் பெருக்கமும் அகத்தோன் செல்வமு மன்றி" முரணிய புறத்தோ னணங்கிய பக்கமுந் திறற்பட(ஷ்)" ஒருதான் மண்டிய குறுமையு' முடன்றோர் வருபகை பேனா ராரெயி லுளப்படச்" m சொல்லப் பட்ட நாலிரு வகைத்தே. I+. பா.வே. 1. தேயம் - சுவடி 115. வெள்ளைப்பாடம். 2. வேந்தன் - சுவடி 34. 3. தொல்லெயிற் கிவர்தலுந் - நச்சர். சோம. பால பாடம் தொல்லெயிற் கிவர்தல் - பதிப்பு 38 இல் சு.வே 4. தோலது - இளம்பூரணர் பாடம். 5. மன்றி.யு - பதிப்பு 22இல் சு.வே. உம்மை மிகை 5. திறப்பட - நச்சர். சோம. பால, பாடம் 7. பெருமையு - சுவடி 34, 1054 பொருந்தாப்பாடம். பொதுமையு - சுவடி 502 பொருந்தாப்பாடம். 8. வருபன்ட - பதிப்பு 22இல் சு.வே. எ பேனாதா - சுவடி 120 வெள்ளைப்பாடம் சிறப்பின்று. 12 துடடச் - சுவடி 1065 வெள்ளைப்பாடம்.