பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் பா.வே. செருவகத் திறைவன் வழ்வுறச்' சினைஇ(ய்) ஒருவனை' மண்டிய நல்லிசை நிலையும் பல்படை யொருவற் குடைதலின் மற்றவன் ஒள்வாள் வீசிய நூழிலு முளப்படப் புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே. 1. வென்றி மிகு - பதிப்புகள் 14, 17 இல் சு.வே. 2. எருமையும் -- -- - - * - நச்சர். சோம. பால. பாடம். 3. படைமறுத் - பதிப்பு 17இல் சு.வே 4. இரு - சுவடி 1065. பிழை, பெரு என்பது விடுபட்டது. 5. வீழ்ந்தெனச் - நச்சர். சோம. பால. பாடம். 5. ஒருவன் - நச்சர். சோம. பால. பாடம் 102.3–7.6 வாகை தானே பாலையது புறனே. இளம்பூரணர் இதனையும் அடுத்ததையும் இணைத்து ஒரே கொண்டுள்ளார். 1024–7 7 I 0.25–78 தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்த லென்ப. அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபி னரசர் பக்கமும் இருமூன்று மரபி னேனோர் பக்கமும் மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியி னாற்றிய வறிவன் றேயமும் 309 17 IE நூற்பாவாகக் 19 டி 'கதம்மிகின் எதிர்வரும் எவற்றிற்கும் அஞ்சாது சிரக்கணித்து நிற்கும் எருமைக் கடாவை ஒப்பப் பகைவர்க்கு அஞ்சாது நிற்கும் தறுகண்மை எருமைமறம் எனப்படும். எருமை மறம் என்பது எருமை எனக் குறைந்து நின்றது. பெருமையும் எனப் பாடங்கொள்ளின் அது பாடாண்டினைக் தும்பை யாகா தென்க". பால. (பதிப்பு 84 பக். 187) குறித்தாவதன்றித்