பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 + பொருளதிகாரம் 5. புண்ணுற்று - சுவடி 115 பிழை. பேய் புண்படுவதில்லை. 5. பேஎத்த - நச்சர். சோம. பாடம். பேர்த்த - பால. பாடம். வஞ்சி' - பதிப்பு 61இல் மூலத்தில் வஞ்சி என்றிருப்பினும் உரைகளில் ஆஞ்: எனவே காணப்படுவதால் இது அச்சுப்பிழையாகலாம். காஞ்சி - சுவடி 1, 34 பதிப்புகள் 2, 7, 14 பதிப்பு 17இல் சு.வே. 8. கொண்டோன் - நச்சர். சோம. பால. பாடம். s ஆய்ந்த - நச்சர். பால. பாடம். 10. யேங்கிய - நச்சர். சோம. பாடம். 11 தலைமகள் - சுவடி 34, 115 ஈண்டுச் சிறவாது. அது பாலை நிலையுங் - சுவடி 73, 115, 1954 முதுபாலையும் எனில் தி --- உ சயின்மையால் படைத்துக் கொள்ளப்பட்ட பாடமாகலாம். - அது-ாலைய்யும் என விரித்தல் விகாரமாக்கிக் கொள்வது -=திர3 நெருங்கிய பாடம். 5ே-5 5 திடட ருர்இ - நச்சர் பாடம். 5ே-5 தகிப்பட - பதிப்பு 2. அச்சுப்பிழை. பகர மெய் மிகை Th - கே.எம்.வி அவர்கள். "இளம்பூரணர் வஞ்சி என்று மூல பாடங்கொண்டு உரையில் ஆஞ்சி எனறு பாடம் அமைத்து ஆஞ்சிக் காஞ்சியானும் என்று பொருள் தந்தார். வஞ்சியென்ற பாடம் பிழையே யென்க" என்கிறார். மூலத்தில் உள்ளதற்குத்தான் உரைவரையப்படுமேயன்றி. மூலபாடம் ஒன்று உரைப்பாடம் வேறொன்று என எங்குமே எதிலுமே இருக்காது. இந்த வஞ்சிப்பாடம் வந்தது எப்படி எனச் சிந்திப்போம். உயர்த்த மனைவி ஆஞ்சியானும் என்னும் அடி பொதுவாக யகர உடம்படுமெய் பந்து மனைவியாஞ்சி என நிற்கும். சிலர் வகர உடம்படுமெய் சேர்த்து மனைவி வாஞ்சி என எழுதினர். (சுவடி 1054 இன்பாடம் இது தான்) இத்தகைய சுவடி ஒன்று பதிப்புக்கு மூல ஆதாரமாக அமைந்து அச்சுப்பிழையாக வாஞ்சி வஞ்சி ஆகியிருக்கும். (1935 வ.உ.சி. இளம்பூரணப் பதிப்பில் மூலம் வஞ்சி (பக். 112) என்று உள்ளது. உரையில் பேர்த்த மனைவி ஆஞ்சியும் எனச் சொற்கள் பிரிக்கப்பட்டுள்ளன (பக். 1.15) வையாபுரிப் பிள்ளை பதிப்பில் இத்தகைய பெருந்தவறு நேர வாய்ப்பில்லை. எனவே மூலத்திலுள்ள வஞ்சி என்பது அச்சுப்பிழையே என்பது உறுதி. இந்த அச்சுப்பிழையான பாடமே - வஞ்சி என்பது ஒரு தினைப்பெயராக அமைந்த மயக்கத்தால் - பின் வந்தோரால் மூலபாடமாகக் கொள்ளப்பட்டுவிட்டது. வெள்ளைவாரணனாரின், உரைவளப் பதிப்பில் கூட இப்பிழை களையப்படவில்லை. நச்சர் உரைப்பதிப்புகளில்" இம்மயக்கம் இல்லை. ஆஞ்சி எனத்தெளிவாகவே உள்ளது. ப.வெ.நா. -