பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் 315 14. நளியழல் - சுவடி 1, 34, 53, 106, 1065 பதிப்பு 17 நனியழல் - பதிப்பு 38 இல் சு.வே. எழுத்துப்பிழை. ன>ன. 5. புகீ இயர்ச் - சுவடி 1066 15. பாலை - நச்சர். சோம. பால. பாடம். 17. ஆய்பெருஞ் - நச்சர். சோம. பால. பாடம். 18. புதல்வன் பெயரத்' - நச்சர் பாடம் சிறுவர் பெயரத் - சுவடி 34, 74; சிறுவற் பயந்த - சுவடி 73; சிறுவர் பயந்த - சுவடி 1054. எழுத்துப்பிழை. புதல்வர் பயந்த - சுவடி 9, 53 எழுத்துப்பிழை. பகரமெய் விடுபட்டது. 19. நிறையிருஞ் - சுவடி 34. 1030-83 பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே நாடுங் காலை நாலிரண் டுடைத்தே. 25 1031-84 அமரர்கண் முடியு மறுவகை யானும் புரைதிர் காமம் புல்லிய வகையினும்’ ஒன்றன் பகுதி யொன்று மென்ப. 25 1.வே. 1. மறுவகை முறையானும் - சுவடி 1054. பொருந்தாப்பாடம் 2. பாங்கினும் - பதிப்பு 2. I0.32–85 வழக்கியன்' மருங்கின் வகைபட நிலைஇப் பரவலும் புகழ்ச்சியுங்" கருதிய பாங்கினும் முன்னோர் கூறிய குறிப்பினுஞ் செந்துறை வண்ணப் பகுதி வரைவின் றாங்கே. 27 பா.வே. 1. வழங்கியன் - நச்சர். சோம. பாடம் டி "மாப்பெருஞ் சிறப்பிற் புதல்வற் பெயர எனப் பாடங்கொண்டு நச்சர் கூறும் பொருள் பெருஞ்சிறப்பின் என்ற அடைமொழியொடு முரணுகின்றது. புதல்வற்பயந்த ΠΕΤ இளம்பூரணர் கொண்ட பாடமே தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகும்' வெள்ளை (பதிப்பு 61 பக். 250) "மாப்பெருஞ் சிறப்பிற் புதல்வன் பெயர என நச்சர் கொண்டபாடம், படையழிந்து மாறினன் என்று பிறர் கூற (புறம். 278) என வரும் புறப்பாடற்றொடரை படியொற்றிய புதிய பாடமெனவே தோற்றுகிறது. வெள்ளை (பதிப்பு 61 பக். 253)